நீ வேண்டும் மனிதனுள் உயிரிருக்கும் உயிருக்கு ஆசையிருக்கும் ஆசைக்கு ஆவலிருக்கும் ஆவலுக்கு தேடலிருக்கும் என் தேடலாய் - நீ வேண்டும் இரவினில் இருட்டிருக்கும் இருட்டினில் நிலவிருக்கும் நிலவினில் ஒளி இருக்கும் ஒளியினில் முகம் தெரியும் அந்த முகமாய் - நீ வேண்டும் மனதினுள் குழப்பம் இருக்கு குழப்பத்தில் கேள்வி இருக்கு கேள்விக்கு பதில் இருக்கு அந்த பதிலாய் - நீ வேண்டும்
Posts
Showing posts from October, 2010