Posts

Showing posts from 2010

Cho Chweet

          அதுக்கு தான் அக்கம் பக்கம் பார்த்து பேசனும்ன்னு சொல்றது                           

Smart child

நம்ம ஊரு குழந்தையா இது??

Happy to Watch

Is it your birthday today? See who is wishing you

Kushi's cute scene

நீ வேண்டும் மனிதனுள் உயிரிருக்கும் உயிருக்கு ஆசையிருக்கும் ஆசைக்கு ஆவலிருக்கும் ஆவலுக்கு தேடலிருக்கும் என் தேடலாய் - நீ வேண்டும் இரவினில் இருட்டிருக்கும் இருட்டினில் நிலவிருக்கும் நிலவினில் ஒளி இருக்கும் ஒளியினில் முகம் தெரியும் அந்த முகமாய் - நீ வேண்டும் மனதினுள் குழப்பம் இருக்கு குழப்பத்தில் கேள்வி இருக்கு கேள்விக்கு பதில் இருக்கு அந்த பதிலாய் - நீ வேண்டும்

What is a Problem?

Problem is a great problem which gives problem while solving problem and the solution of the problem will always root to a new problem.